Tailwind Header
42 நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தின் மையமாக இந்தியாவை மையப்படுத்திய டைம்லர் டிரக் நிறுவனம் | Daimler Trucks

42 நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தின் மையமாக இந்தியாவை மையப்படுத்திய டைம்லர் டிரக் நிறுவனம் | Daimler Trucks

India
September 15, 2026
Daimler Trucks : இந்த ISEAA வாடிக்கையாளர் பிராந்தியம் 42 நாடுகளையும், சுமார் 2.8 பில்லியன் மக்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய சந்தையாகும். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புச் சந்தைகள் இப்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளன.